செவ்வாய், 5 மார்ச், 2019

வாழ்த்துகிறோம்..

அன்பார்ந்த தோழர்களே, 2019 மார்ச் 1மற்றும் 2ஆம் தேதிகளில் இஸ்தான்புல்லில் நடைபெற்ற TRADE UNION INTERNATIONAL OF TRANSPORT AND COMMUNICATIONS ந் 14வது மாநாட்டில் சிலி நாட்டின் தோழர் ரிக்கார்டோ தலைவராகவும், துருக்கியின் தோழர் அலி ரிசா பொதுச் செயலாளாராகவும் உள்ளிட்ட 23 தோழர்கள் அடங்கிய செயலகம் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.  நமது BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் COMMUNICATION பிரிவின் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  தோழர் P.அபிமன்யு அவர்களுக்கு ஈரோடு மாவட்ட தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்  சங்கத்தின் மனமார்ந்த  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக