தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்! ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்!என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்கல்லில் 3000 பேர் கலந்துகொண்ட அமைப்பு துவங்கப்பட்டது தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu Telecom Contract Workers Union /VDR/278 (EDITED & COMPILED BY M.சையத் இத்ரீஸ், 94860 84222)
சனி, 5 டிசம்பர், 2015
திங்கள், 16 மார்ச், 2015
மாநில நிர்வாகிகள் கூட்டம்
17/03/2015 - ல் ஈரோட்டில் நடைபெறும் தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்தத்த தொழிலாளர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கு வருகை தரும் TNTCWU & BSNLEU மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்கள் அனைவரையும் வருக வருக என ஈரோடு மாவட்ட சங்கம் சார்ப்பில் வரவேற்கின்றேன்
பழனிச்சாமி
மாவட்ட செயலர்
TNTCWU, ஈரோடு.
வெள்ளி, 23 ஜனவரி, 2015
செவ்வாய், 20 ஜனவரி, 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)