வியாழன், 9 மார்ச், 2017

ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் 19.01.2017 முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கெஜட் அறிவிப்பைனை இணைப்பில் காணலாம். ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் மாற்றிஅமைக்கப்பட்டது.அந்த கெஜட் அறிவிப்பைனை இணைப்பில் காணலாம்.>>> Click Here <<< அதனை தமிழகம் முழுவதும் அமலாக்க வேண்டும் என தமிழ் மாநில நிர்வாகம் மாவட்ட நிர்வாகங்களுக்கு 07.03.2017 தேதியிட்ட கடித எண் ADMN(A)/C-L/Guidelines/2016-17/8 மூலம் அறிவித்துள்ளது.(  உத்தரவு பார்க்க >>CLICK HERE<<<) மாவட்ட சங்கங்கள், ஒப்பந்த ஊழியர் சங்கங்களுடன் இணைந்து இதனை முறையாக அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக